skip to main
|
skip to sidebar
Tamilloodu naan
Tuesday, 16 June 2009
உன்னிடம்
அன்பே
உன்
உடலின் அசைவுகளில்
என்
உணர்வுகள்
உந்தப்பட்டது
என்னவோ
உண்மையே
உண்மை
ஆனால்
உன்
உள்ளத்து
அன்பின்
பின்னனியில் தான்
அது
தூண்டப்ப்ட்டது
என்பதை
உன்
கோபத்தின்
பாதிப்பில் தான்
உணர்ந்தேன்
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2009
(1)
▼
June
(1)
உன்னிடம்
About Me
Tamil
View my complete profile